Wednesday, September 27, 2023 10:14 am

அஜித் நடிக்க இருந்த கதையில் சத்யராஜ் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் ! அஜித்தால் புரட்சித் தமிழனுக்கு வந்த வாழ்வு

spot_img

தொடர்புடைய கதைகள்

பிரபாஸின் சாலார் படத்தின் புதிய ரீலிஸ் தேதி இதோ !

பிரபாஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'சலார்' திரைப்படம் முதலில் செப்டம்பர் 28ஆம்...

பத்து நாள் முடிவில் மார்க் ஆண்டனி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ !

விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த மார்க் ஆண்டனி...

‘சந்திரமுகி 3’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறாரா? லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

2005 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை மற்றும் திகில் நாடகத்தின் இரண்டாம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குனர் மகிழ் திருமேனியுடன் நடிக்கும் அடுத்த படத்தை அஜித் அறிவித்துள்ளார், மேலும் படம் அதிகாரப்பூர்வமாக நடிகரின் பிறந்தநாளான மே 1 அன்று தொடங்கப்பட்டது. ‘AK 62’ ‘விடாமுயற்சி’ செட் வேலைகள் தற்போது புனேவில் நடந்து வருகின்றன, மேலும் தயாரிப்பாளர்கள் தயாரிப்பை விரைவுபடுத்தியது. ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கும், மேலும் இது அஜித் மற்றும் அவரது குழுவினருக்கு நீட்டிக்கப்பட்ட மற்றும் பிஸியான நாளாக இருக்கும்.

தமிழ் சினிமாவில் தல அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் அஜித் படங்கள் எல்லாமே பெரிய அளவு வெற்றியை பெற்று வருகின்றன.

ஆனால் ஒரு சில கால கட்டங்களுக்கு முன் அதிக தோல்வி படங்களை கொடுத்த நடிகராகவும் வலம் வந்தார். இருந்தாலும் மீண்டு வந்து விடுவேன் என்ற நம்பிக்கையில் தற்போது முக்கியமான இடத்தை பிடித்துள்ளார்.

ஆனால் அஜீத்துக்காக எழுதிய ஒரு கதையில் புரட்சி தமிழன் சத்யராஜ் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த படத்தின் ரகசியத்தை அந்தப் படத்தின் இயக்குனர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

சத்யராஜ், தேவயானி, வடிவேலு நடிப்பில் உருவாகி 2000 ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் என்னம்மா கண்ணு. தேவா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.

இந்த படத்தை எழுதி இயக்கியவர் சக்தி சிதம்பரம். ஆனால் முதன்முதலாக எண்ணமா கண்ணு படத்தை தல அஜித்தை வைத்து மன்மதன் என்ற தலைப்பில் உருவாக்கியிருந்தாராம்.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்தப் படத்தை அஜித்துடன் பண்ண முடிய வில்லையாம். அதுவரை பெரிய அளவு வெற்றி படம் கொடுக்காத சத்யராஜுக்கு அந்த படம் மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அதன் பிறகு சில வருடங்களுக்கு சத்யராஜ் ஒரு ரவுண்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அஜீத் கடைசியாக பிளாக்பஸ்டர் ஆக்ஷன் கொடுத்த ‘துணிவு’, பொங்கலுக்கு வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.240 கோடி வசூல் செய்து நடிகரின் அதிக வசூல் செய்த படமாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.எச்.வினோத் இயக்கிய இந்த ஆக்ஷன் த்ரில்லர் வங்கிக் கொள்ளையைப் பற்றியது. அதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் உள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்