Wednesday, September 27, 2023 9:58 am

ஆயுத பூஜை எதற்காக கொண்டாடுகிறோம்?

spot_img

தொடர்புடைய கதைகள்

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்த ஆயுத பூஜையின் வரலாறு மிகவும் சுவராசியமானது. பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்ற போது நாட்டையும், பெருமையும் இழந்தனர். அப்போது தங்களின் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் மறைத்து வைத்துள்ளனர். பின்னர் 14 வருட வன வாசத்திற்குப் பின் நாடு திரும்பிய அவர்கள் அதை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு வருடமும் பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.
இவ்வாறு, அவர்கள் ஆயுதம் வைத்து வணங்கியதால் ஆயுத பூஜை என்று அழைக்கப்படுகிறது. இன்று நமக்குப் பயன்படும் உயிரற்ற பொருட்கள், உயிருள்ள பொருட்கள் என அனைத்தும் மக்களுக்கு ஒரு பகுதியாகப் பயன்படுகின்றன என்பதை உணர வேண்டும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்