Friday, March 29, 2024 6:36 am

நல்ல ஆரோக்கியத்தை தரும் ரத சப்தமி வழிபாடு

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ரத சப்தமி அன்று சூரிய உதயத்திற்கு முன் எழுந்து எருக்கு இலையைப் பயன்படுத்தி புனித நீராடவேண்டும். அப்படி, அந்த நேரத்தில் புனித நீராடுவதன் மூலம், அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட்டு, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனாலேயே ரத சப்தமி “ஆரோக்கிய சப்தமி” என்றும் அழைக்கப்படுகிறது.
அந்த நாளில், சூரிய பகவானுக்கு நெய் விளக்கேற்றிச் சிவப்பு மலர்களால் பூஜை செய்து தீபம் காட்டி வழிபடவேண்டும். மேலும், இந்த ரத சப்தமி நாளில் சூரிய காயத்ரி மந்திரம், சூரிய சஹஸ்ரநாமம், ஆதித்யஹிருதயம் மற்றும் சூர்யாஷ்டகம் பாராயணம் செய்வது மேன்மை தரும். சூரிய கடவுளை இந்த ரத சப்தமி நாளில் வழிபடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் வெற்றிகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்