Wednesday, September 27, 2023 10:41 am

எனது சினிமா கேரியரை கெடுத்தவரே வடிவேலு தான் !நடிகர் கொட்டாச்சி ஆவேசம்

spot_img

தொடர்புடைய கதைகள்

சர்ச்சைக்கு உள்ளான எமி ஜாக்சனின் புதிய தோற்றம் !

எமி ஜாக்சன் ஒரு புதிய படத்திற்காக தனது மாற்றத்தை வெளியிட்டு தனது...

ஏன்டா எங்கள பாத்தா முட்டாள் மாதிரி தெரியுதா உனக்கு ? லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சீண்டிய சவுக்கு சங்கர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் லியோ,...

பிரபாஸின் சாலார் படத்தின் புதிய ரீலிஸ் தேதி இதோ !

பிரபாஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'சலார்' திரைப்படம் முதலில் செப்டம்பர் 28ஆம்...

பத்து நாள் முடிவில் மார்க் ஆண்டனி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ !

விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த மார்க் ஆண்டனி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த படத்தில் வடிவேலு முற்றிலும் வித்தியாசமான மற்றும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதனிடையே வடிவேலுவுடன் நடித்த பலரும் அவர் மீது பல குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அந்த வரிசையில் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியும் வடிவேலு பற்றி ஒரு பரபரப்பு செய்தியை கூறியுள்ளார்.

மாமன்னன் படத்தின் மூலம் வடிவேலு மீண்டும் வருவார் என வைகை புயல் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்நிலையில், வடிவேலு குறித்து நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாள் நட்சத்திரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கொட்டாச்சி. தனது தனித்துவமான உடல் மொழி மற்றும் ஸ்லாங் மூலம் கவனத்தை ஈர்த்த கொட்டாச்சி, தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், வடிவேலு, மறைந்த நடிகர் விவேக் என முன்னணி நடிகர்களுடன் கூட்டணி வைத்தும் நடித்தவர் கொட்டாச்சி.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தாராம். இதற்கிடையில் அவரது மகள் மானஸ்வி கொட்டாச்சி குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இந்நிலையில் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு வடிவேலு தான் காரணம் என கொட்டாச்சி கூறியுள்ளார்.

முன்னணி யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள கொட்டாச்சி, “தன்னை விட கொட்டாச்சி அடிக்கக்கூடாது என்பதில் வடிவேலு தெளிவாக இருந்தார். இதற்கு சரியான உதாரணம் தவசி படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அவர் என் நடிப்புத் திறமை வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கேமரா முன் சென்று மறைத்து விட்டார்.

அதனால் அந்த படத்திலிருந்து விலகிவிட்டேன் என்றார். மேலும், வடிவேலு எனக்கு கிடைத்த பல வாய்ப்புகளை பறிகொடுத்துள்ளார். அப்போதெல்லாம் மறைந்த நடிகர் விவேக் எனக்கு உதவி செய்தார். அவர் நடித்த படங்களில் அவருக்கும் வாய்ப்பு கொடுத்தார்.தன்னுடன் இருக்கும் அனைவரையும் வளர்க்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பவர் விவேக். ஆனால் வடிவேலு தன் நடிகர்கள் யாரும் வளரக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்