Tuesday, September 26, 2023 3:10 pm

சடலத்துடன் உடலுறவு : பேசுபொருளான உயர்நீதிமன்ற தீர்ப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

‘லியோ’ டீம் ஆடியோ வெளியீட்டு பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஜய் நடித்த 'லியோ', சமூக ஊடக தளங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்து,...

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோருக்கு சில எளிய டிப்ஸ்!

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோர் மாலை 6 மணிக்கு மேல், ஜீரணிக்க கஷ்டமான...

தென் மேற்கு பருவமழை வெளியேற தொடங்கும் : இந்திய வானிலை மையம் தகவல்

தென் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...

விழுப்புரத்தில் அரசு பேருந்து விபத்து : 20 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி கிழக்கு கடற்கரைச் சாலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கர்நாடகாவில் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஒரு இளம்பெண்ணைக் கொன்று, சடலத்துடன் உடலுறவு கொண்ட நபரை போலீஸ் கைது செய்தது. இந்நிலையில், அந்த நபர் இவ்வழக்கைக் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்தார். இந்நிலையில், இன்று இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், சடலத்துடன் உடலுறவு கொள்பவர்களைத் தண்டிக்க, இந்தியத் தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 375, 376, 377ல் ஆகிய எந்த பிரிவுகளிலும் தண்டனை அளிக்க வழிவகை இல்லை என்றது.
அதனால்,  பிரிவு 376 கீழ் கைது செய்த குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்வதாகவும்,  கொலைக் குற்றத்திற்கான பிரிவு 302-ல் தண்டனை உறுதி எனத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சடலங்களுடன் உடலுறவு வைத்தால் அதற்கு உரியச் சட்டங்களை இயற்ற வேண்டும் எனவும் அதை ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்