Thursday, April 25, 2024 8:03 pm

கையால் சாப்பிடுவதில் இத்தனை நன்மையா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உணவை கையால் எடுத்துச் சாப்பிடும் பழக்கம் நம் பாரம்பரியமாகும். இதனால் ரத்தவோட்டம் மேம்படுகிறது, ஜீரணம் தூண்டப்படுகிறது, உடலின் வெப்பநிலை உணர்வுகள் தூண்டப்படுகின்றன என பல நன்மைகள் உள்ளன. இதனால் தான் நம் முன்னோர் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தினர்.

மேலும், நாம் சாப்பிடுவதற்கு பயன்படுத்தும் மற்ற பாத்திரங்களை விட மனித கைகள் மிக சுகாதாரமானவை. ஆதலால், ”நம் இந்தியாவின் உணவு கலாசாரம் குறித்து நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும். இதை உங்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பகிருந்துகள்”

- Advertisement -

சமீபத்திய கதைகள்