Thursday, March 28, 2024 9:45 pm

தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தினமும் கொஞ்சமே கொஞ்சம் எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் குளித்தால், தோல் வறட்சி நீங்கும், உடல் வலி சோம்பல் தீரும், அடிக்கடி சளி பிடிக்கச் செய்யும் சைனஸ் தொல்லை குறைவதோடு, பல் வியாதிகளைக் கூட கட்டுப்படுத்தும். அதே போல் , உங்கள் குழந்தைகளை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைப்பதால் உடல் எடை, சரும வனப்பு, குழந்தை நன்கு தூங்கி எழும் தன்மை ஆகிய பல நலக்கூறுகளை எண்ணெய் மசாஜ் குளியல் அதிகரிப்பதை மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அன்றைய காலத்தில் பல நாட்களில் எண்ணெய் குளியல் போடுவதற்கு நேரம் இருந்தது. ஆனால் இன்றைய தலைமுறையினர் பண்டிகை நாட்களில் மட்டும் இதைக் கடைப்பிடிக்கின்றன. முன்னோர்கள் வைத்த மருத்துவத்தை நாம் எந்த ஒரு சூழ்நிலையில் மறந்து விடக் கூடாது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்