Monday, April 22, 2024 2:06 pm

இறைவனைப் பூஜிப்பதற்கு எந்த எந்த பூக்களைப் பயன்படுத்தக்கூடாது?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நாம் விநாயகரைத் துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. அதைப்போல், சிவனுக்குத் தாழம்பூ உதவாது, தும்பை, வில்வம், கொன்றை முதலியன விசேஷம். மேலும், இந்த பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது. அதிலும், இந்த வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.
மேலும், கோயிலில் ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. ஆனால், பூக்களில் வில்வம், துளசி ஆகிய இரண்டு பூக்களை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்