Wednesday, September 27, 2023 11:18 am

10ம் வகுப்பு பாட புத்தகத்தில் அதிரடி மாற்றங்கள் வருகிறது

spot_img

தொடர்புடைய கதைகள்

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பால், பள்ளி மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அந்த வகையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(NCERT) இந்தியாவில் உள்ள அனைத்து 10ஆம் வகுப்பு பாடத்திலும் இனி ஜனநாயகம், அரசியல் கட்சிகள், ஜனநாயகத்தின் சவால்கள், வேதித் தனிமங்களின் அட்டவணை ஆகிய முழு பாடங்களையும் நீக்குகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஏனென்றால், கொரோனா ஊரடங்கு, மாணவர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பால் பாடச்சுமையைக் குறைக்க இம்முடிவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
- Advertisement -

சமீபத்திய கதைகள்