Tuesday, June 25, 2024 8:12 am

ரூ. 500 நோட்டுக்கு வந்தது புது சிக்கல் : ரிசர்வ் வங்கி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நாடு முழுவதும் போலி 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 14.4% அதிகரித்துள்ளதாக சற்றுமுன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் தகவல் வந்தது. அதைப்போல், வங்கித் துறையில் கண்டறியப்பட்ட மொத்த போலி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2022-23ம் நிதியாண்டில் 2,30,971ல் இருந்து 2,25,769 ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த 2022-23ம் நிதியாண்டில் வங்கித்துறையில் 13,530 மோசடிகள் பதிவாகி, அதன் மூலம் ரூ. 30,252 கோடி மதிப்பிலான தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி சற்றுமுன் அதிர்ச்சி தகவல் அளித்தது. மேலும், இதுவரை பதிவான மோசடிகளில் பெரும்பாலானவை டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனைகள் மூலம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி.
- Advertisement -

சமீபத்திய கதைகள்