Thursday, March 28, 2024 3:05 pm

சிங்கப்பூர் கோயிலில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகருக்கு சிறை

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சிங்கப்பூரில் உள்ள புகழ் பெற்ற மாரியம்மன் கோவிலில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி வரும் கந்தசாமி  சேனாதிபதி கோயில் நகைகளுக்குப் பராமரித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2020ஆம்  ஆண்டு கொரோனா காலத்தில் கோவில் நகைகளைக் கணக்கெடுப்பு செய்தபோது, கந்தசாமி அவற்றை அடகு வைத்து மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனால், இவர் இந்த பதவியை ராஜினாமா செய்தார். மேலும், இவர் கடந்த 2016 முதல் 2020 வரை, கோவில் நகைகளில் சிலவற்றை அடகு வைத்துள்ளது தெரிய வந்தது. இந்த அடகு வைத்த நகைகளின் மூலம் சுமார் ரூ. 12.40 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் எடுத்துள்ளார். இதன் காரணமாக, பண மோசடி செய்தது, ஏமாற்றியது உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், இவருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது
- Advertisement -

சமீபத்திய கதைகள்