Friday, March 29, 2024 2:31 am

செங்கோல் விவகாரம் : காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் விளக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டெல்லியில் கடந்த மே 28ஆம் அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி தலைமையில் திறக்கப்பட்டது. அப்போது அங்கு ஆதீனங்கள் மூலமாகப் பல பூஜைகள் செய்யப்பட்டு தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட செங்கோல் அந்த நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது.ஏனென்றால், இந்த இந்தச் செங்கோல் சோழ வம்சத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக இருந்தது.

அப்படி பூஜை செய்து நிறுவப்பட்ட செங்கோல் முன்பாக விழுந்து கும்பிட்ட பிரதமர் மோடி அவர்கள், புனிதமான இந்த செங்கோலை புதிய நாடாளுமன்றத்தில் நிறுவியத்தின் மூலம் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நம் அதிர்ஷ்டம் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. சிதம்பரம் அவர்கள் ”செங்கோல் தொடர்பாகப் பல புனைக் கதைகள் பரவி வருகின்றன. அதில் குறிப்பாக இந்தியச் சுதந்திரம் அடைந்த பிறகு  மவுண்ட் பேட்டன் நேருவிடம் கைப்பற்றிய செங்கோல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பதிலளித்த   காங்கிரஸ் எம்.பி. சிதம்பரம், இந்த செங்கோல் 1947 ஆகஸ்ட் 14ம் தேதி மவுண்ட் பேட்டன் பிரபு டெல்லியிலேயே இல்லை. அவர் பாகிஸ்தானின் கராச்சியிலிருந்தார் என விளக்கியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்