Tuesday, September 26, 2023 2:17 pm

தளபதி 68 படத்திதிற்காக இயக்குனர் வெங்கட்பிரபு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘தளபதி 68’ படத்தின் பூஜை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

தளபதி விஜய்யின் 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி இந்திய அளவில்...

கேப்டன் மில்லர் படத்தை பற்றி வெளியான லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் திரையரங்கு உரிமையை...

அக்டோபர் முதல் வாரத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் பூஜை ?

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் நடிகர் விஜய்யின் நடிக்கும்  'தளபதி...

எதிர் நீச்சல் சீரியலில் அடுத்த க ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் ! இயக்குநர் கூறிய உண்மை

நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

யுவன் ஷனகர் ராஜா தென்னிந்தியாவின் வெற்றிகரமான மற்றும் நன்கு அறியப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவர். முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவரான அவர், அஜித் மற்றும் சூர்யாவுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார், ஆனால் தனது 25 வருட இசை வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே விஜய்க்கு இசையமைத்துள்ளார். இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு அவர்கள் இப்போது மீண்டும் ஒத்துழைக்கிறார்கள்; ஆனால் இருவரும் இணைந்து பணியாற்றியது அது மட்டும் அல்ல! யுவன் ஷங்க ராஜா மற்றும் விஜய்யின் கூட்டணி குறித்த அதிகம் அறியப்படாத சில உண்மைகள் இங்கே.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் முடியும் முன்பே விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்காக விஜய் இதுவரை வாங்காத சம்பளத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபு அவர் கேட்ட சம்பளத்தில் பாதியைதான் கொடுக்க சம்மதித்துள்ளதாம் ஏஜிஎஸ் நிறுவனம். இந்த படத்துக்கு வெங்கட் பிரபு 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், ஆனால் கஸ்டடி படம் நஷ்டமானதை காரணம் காட்டி 10 கோடி ரூபாய் சம்பளம் என இறுதி செய்துள்ளதாம் ஏஜிஎஸ் நிறுவனம்.
இறுதியாக! இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, யுவன் ஷங்கர் ராஜா இரண்டாவது முறையாக விஜய்க்கு இசையமைக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இப்படம் 2024 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் மே 21 அன்று சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்