Wednesday, May 31, 2023 3:28 am

எந்தப் பருவத்துக்கு எந்தக் கீரை கூடாது?

spot_img

தொடர்புடைய கதைகள்

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள்

பீர்க்கங்கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு...

உங்களுக்கு மன அழுத்தம் இருக்கா?

எந்த காரணமும் இல்லாமல் மனம் சோர்வாக இருக்கிறதா, அப்படியென்றால் உங்களுக்கான சுய...

சிக்கனை பிரிட்ஜில் வைத்து சமைப்பதால் ஏற்படும் பாதிப்பு

பொதுவாக நாம் வாங்கும் பொருட்கள் அனைத்தையும் பிரிட்ஜில் வைத்து பழகிறோம். இது...

சொடக்கு தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்கள்

சொடக்கு தக்காளி பொதுவாகச் சாலையோரத்தில் அதிகளவில் காணப்படும். இதுபற்றி  தெரியாமலேயே பழுத்த...
- Advertisement -

இந்த கோடைக்காலத்தில் (சித்திரை, வைகாசி) அரைக்கீரை மற்றும் புளிச்சக்கீரையைத் தவிர்க்க வேண்டும். காற்று அதிகம் உள்ள காலங்களில் (ஆனி, ஆடி) அரைக் கீரை, கீரைத்தண்டு, சிறுகீரை, பருப்புக் கீரை மற்றும் முள்ளங்கிக்கீரை போன்றவற்றைத் தவிர்க்கலாம். இந்த முன் மழைக்காலங்களில் (ஆவணி, புரட்டாசி) சிறுகீரை, பருப்புக் கீரை, வெந்தயக் கீரை, முள்ளங்கிக் கீரை மற்றும் பசலைக்கீரை ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.

பின் மழைக்காலங்களில் ( ஐப்பசி, கார்த்திகை) அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக் கீரை மற்றும் கீரைத்தண்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். முன் பனிக்காலங்களில் (மார்கழி, தை) அகத்திக் கீரை, சிறுகீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கிக் கீரை ஆகியவை வேண்டாம். பின் பனிக்காலங்களில் ( மாசி, பங்குனி) சிறுகீரை, பசமைக் கீரை மற்றும் பருப்புக் கீரையைத் தவிர்க்கலாம்.

ஆனால், இந்த பொன்னாங்கண்ணிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, புதினா, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை போன்றவற்றை எல்லாப் பருவங்களிலும் சாப்பிடலாம்

- Advertisement -

சமீபத்திய கதைகள்