Thursday, June 1, 2023 10:29 pm

ப்பா.. இதுவரை யாரும் யாரும் எதிர்ப்பார்க்காத அஜித்தை காட்ட போகும் மகிழ்திருமேனி !செம்ம மாஸ் அப்டேட்

spot_img

தொடர்புடைய கதைகள்

எறும்பு படத்தின் சிக்கு புக்கு சிக்கு பாடல் இதோ !

எறும்பு படத்தின் முதல் சிங்கிள் சிங்கிள் சிக்கு புக்கு சிக்குவை புதன்கிழமை...

கமலின் இந்தியன் முதல் பாகத்தை விட ’10 மடங்கு பெரியது’ இந்தியன் 2 சித்தார்த் கூறிய உண்மை !

சித்தார்த் தனது வரவிருக்கும் படமான இந்தியன் 2 பற்றி உற்சாகமாக இருக்கிறார்,...

தங்கலான் படத்தை பற்றி முக்கிய அப்டேட்டை கூறிய மாளவிகா மோகன் !

தங்களன் மிகவும் பாராட்டப்பட்ட பா ரஞ்சித் இயக்கத்தில் வரவிருக்கும் பிரம்மாண்டமான படம்....

கமலின் இந்தியன் 2 படத்தை பற்றிய முக்கிய அப்டேட் இதோ

கமல்ஹாசனின் இந்தியன் 2 சென்னையில் ஒரு முக்கியமான கால அட்டவணையை முடித்துள்ளதாக...
- Advertisement -

மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித் மற்றும் த்ரிஷாவைத் தவிர மற்ற நடிகர்கள் யார் என்பது ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தெரியவரும்.

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’ மற்றும் ‘பொன்னியின் சேக்வன் 2’ மற்றும் அவரது பெண்ணை மையமாகக் கொண்ட ‘ராங்கி’ ஆகிய படங்களின் பிரம்மாண்டமான பாக்ஸ் ஆபிஸ் வருமானத்திற்குப் பிறகு த்ரிஷா தனது தொழில் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கிறார். லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்தில் ‘தளபதி விஜய்’யின் முன்னணிப் பெண்மணி த்ரிஷ் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.

துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமாருக்கு அடுத்த ரிலீஸ் ஆக வர இருப்பது விடாமுயற்சி திரைப்படம் தான். இது அஜித்குமாருக்கு 62 வது திரைப்படம். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ப்ரீ ப்ரொடெக்சன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

துணிவு திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வெற்றியால் அடுத்த படமான விடாமுயற்சியின் மீது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனை பூர்த்தி செய்வதற்காக இயக்குனர் மகிழ் திருமேனியும் தன்னுடைய கடின உழைப்பை போட்டு வருகிறார். இவரின் முந்தைய படங்களின்வெற்றிகள் அஜித் ரசிகர்களுக்கு தற்போது அதீத நம்பிக்கையை இந்த படத்தின் மீது கொடுத்திருக்கிறது.

இந்நிலையில் தற்போதைக்கு படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்பதை தவிர வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. படத்தில் அஜித்துடன் யார் யார் நடிக்கிறார்கள், யார் கதாநாயகி போன்ற எந்த அப்டேட்டுகளும் இல்லாத நிலையில் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மே மாத இறுதி வாரத்தில் தொடங்கும் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தை 70 நாட்களில் முடிக்கப் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கேரக்டரை பற்றி அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். இது தற்போது அவருடைய ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. அஜித் கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவர் கடைசியாக அசல் திரைப்படத்தில் தான் இரட்டை வேடத்தில் நடித்தார்.

இதனால் அஜித்துக்கு இரண்டு கதாநாயகிகள் இந்த படத்தில் இருக்கிறார்கள். கதாநாயகிகளுக்கான தேர்வு வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித்குமார் தற்போது சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பிறகு அஜித் ஆஸ்திரேலியா கண்டத்திற்கு வேர்ல்டு டூர் செல்ல இருக்கிறார்.

கிட்டத்தட்ட 70 நாட்கள் நடக்க இருக்கும் இந்த படப்பிடிப்பில் கடைசி 40 நாட்களில் அஜித் குமார் கலந்து கொள்கிறார். மே இறுதி வாரத்தில் தொடங்கி இரண்டு மாதங்களில் முடிவடைய இருக்கும் படம் என்பதால் அஜித் ரசிகர்கள் இந்த படம் தளபதி விஜய்யின் லியோ படத்துடன் மோதுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே துணிவு மற்றும் வாரிசு நேருக்கு நேர் மோதிய நிலையில் இந்த எதிர்பார்ப்பு தற்போது உண்டாகி இருக்கிறது.

தற்போது லைகா புரொடக்‌ஷன்ஸ் எவர்கிரீன் நடிகை த்ரிஷா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘கிரீடம்’, (ஹிட்) ‘மங்காத்தா’ (பிளாக்பஸ்டர்) மற்றும் ‘என்னை அறிந்தால்’ (சூப்பர்ஹிட்) படங்களுக்குப் பிறகு அஜீத்தும் த்ரிஷாவும் நான்காவது முறையாக இணையும் படம் இது. அவர்களின் குறைபாடற்ற ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி அவர்களை கோலிவுட்டின் ஹாட் ஜோடிகளில் ஒன்றாக ஆக்கியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்