Wednesday, June 7, 2023 5:52 pm

ரூ.75 நாணயத்தை வெளியிடவுள்ளது ஒன்றிய அரசு

spot_img

தொடர்புடைய கதைகள்

மிக தீவிரமாக வலுப்பெற்றது பிபோர்ஜோய் புயல் : இந்திய வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்  மையம் கொண்டுள்ள...

ஒடிசா ரயில் விபத்து : கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்

கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல்...

வங்கிகளுக்கு டெபாசிட்டாக வரும் ரூ. 2000 நோட்டுகள்

கடந்த மே 18 ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000...

இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் அதிரடி கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் இளம்பெண்ணைக் கடத்தி பாலைவனத்தில் தீ மூட்டி, பெண்ணை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு கட்டாய திருமணம் செய்த புஷ்பேந்திர சிங் எனும்...
- Advertisement -

டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியில் பிரதமர் மோடி  தலைமையில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறக்க உள்ளார். இந்நிலையில், இதைக் குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் எனப் பல எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, இவ்விழாவைப் புறக்கணித்து வருவதாக அடுத்தடுத்து அறிவித்தது. மேலும், இதுதொடர்பான வழக்கு இன்று (மே 26) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதைக் கொண்டாடும் விதமாக, 75 நாணயத்தை வெளியிடவுள்ளது ஒன்றிய அரசு. மேலும், இந்த நாணயத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடம் மற்றும் நாடாளுமன்ற வளாகத்தின் படங்கள் இடம்பெறும் என ஒன்றிய நிதியமைச்சகம் சற்றுமுன் தகவல் அளித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்