Saturday, April 20, 2024 12:09 am

புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் தான் திறக்க வேண்டும் : தமிழக அரசு உறுதி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை மோடி தலைமையில் திறக்கப்பட உள்ளது என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. மேலும், இவ்விழாவிற்குக் குடியரசுத் தலைவர் அழைக்கப்படாததற்கும், அவரை இந்த புதிய நாடாளுமன்றத்தைத் திறக்க அனுமதிக்கத்திற்கும் எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்த வழக்கும் இன்று (மே 26) உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், தமிழக அமைச்சர் சேகர்பாபு அவர்கள், “ இந்த நாடாளுமன்ற கட்டடத்தைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை கொண்டுதான் திறக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. ஏனென்றால்,  உயர் பதவியில் உள்ள குடியரசுத் தலைவர் திறப்பதுதான் ஏற்புடையதாக இருக்கும் என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு என சற்றுமுன் பேட்டியளித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்