Friday, June 2, 2023 4:42 am

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ் பெண்!

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

இன்று (ஜூன் 1) மாலை சென்னை வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

ட்விட்டர் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்த முதல்வருக்கு நன்றி : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்

புதிய நாடாளுமன்றத்தைச் செங்கோல் நாட்டித் திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல்...

இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜுக்கு அபராதம் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

கடந்த 2010 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இத்தாலியிலிருந்து (Maserati...

தக்காளியின் காய்கறி விலை திடீர் உயர்வு : அதிர்ச்சியில் மக்கள்

ஈரோடு  சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.15க்கு விற்பனையான...
- Advertisement -

உலகிலேயே அதிக உயரம் கொண்ட எவரெஸ்ட் மலையில் இந்தியா உட்படப் பல நாடுகள் அதன் உச்சிக்குச் சென்று சாதனை புரிந்துள்ளனர். சிலர் இந்த எவரெஸ்ட் மலையில் செய்த சாதனையில் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளனர். அதிலும் பலருக்கு இந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி என்பவர் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ் பெண் என்ற சாதனையை தற்போது படைத்துள்ளார். இவர் மலையேற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 லட்சமும், அமைச்சர் உதயநிதி 15 லட்சமும் ஏற்கனவே நிதியுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்