Wednesday, June 7, 2023 5:01 pm

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி, நண்பர்கள் வீடுகளில் சோதனை

spot_img

தொடர்புடைய கதைகள்

சொந்த கட்சியை சேர்ந்தவரிடமே பண மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்

ஒன்றிய அரசின் உணவு கழகத்தில் இயக்குநர் வேலை வாங்கி தருவதாகக் கூறி...

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே மேடையில் தொண்டர்களிடம் பேச்சு

தஞ்சாவூரில் இன்று (ஜூன் 7) நடந்த வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில்...

தமிழக மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நடிகர் விஜய்

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான...

இனி 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம் : அமலுக்கு வந்தது புதிய வசதி!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளிலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே இதுவரை முன்பதிவு...
- Advertisement -

தமிழகத்தில் மின்சாரத்துறை, மதுவிலக்கு துறைகளில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அவர்களின்  தம்பி அசோக் குமார், நண்பர்கள் வீடுகளில் இன்று (மே 26) காலை முதலே வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை தமிழ்நாடு முழுவதும் செந்தில் பாலாஜி தொடர்புடையதாகக் கருதப்படும் அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் நடந்து வருகிறது.

மேலும், இந்த சோதனை குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் இதற்கான காரணத்தைத் தெரிவிக்க மறுத்தனர். இதனால் அங்கு திமுக ஆதரவாளர்கள் வருமான வரி அதிகாரிகளிடம் வாக்குவாதம் ஈடுபட்டனர். மேலும், இது சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்