Tuesday, June 6, 2023 9:04 pm

சென்னையில் 370வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

spot_img

தொடர்புடைய கதைகள்

மெட்ரோ பயணிகளுக்கு அதிரடி கட்டண தள்ளுபடி வழங்கியது மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்தப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், நாளை...

கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது : ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரையில் மீனாட்சி கோயில் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் கோயில்...

தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் உதகையில்...

பாஜக, காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது : அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேச்சு

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில்,...
- Advertisement -

சென்னையில் கடந்த 369 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே ரூ.102.63 மற்றும் ரூ.94.24 ஆக உள்ளது. தொடர்ந்து 370வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் நடைமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் கட்டுப்படுத்தி, ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்