Thursday, June 8, 2023 4:10 am

மொபைல் எண் தேவையில்லை: வாட்ஸ் அப் புதிய அப்டேட்

spot_img

தொடர்புடைய கதைகள்

கிய்வ் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியது, தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக நகர அதிகாரி!

உக்ரேனிய தலைநகரில் உள்ள அதிகாரிகள் 20 க்கும் மேற்பட்ட கப்பல் ஏவுகணைகளை...

அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட மைக் பென்ஸ் முடிவு

அமெரிக்காவில் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்தாண்டு (2024) நடைபெற...

பள்ளிகளில் விஷம் குடித்த 80 ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி !

ஆப்கானிஸ்தானில் உள்ள கல்வி அதிகாரி ஒருவர், பள்ளிகளில் விஷம் குடித்த 80...
- Advertisement -

வாட்ஸ் அப் நாள்தோறும் அவர்களது வாடிக்கையாளர்களைக் கவரப் புதிது புதிதாகப் பல அப்டேட்களை அள்ளி வீசுகிறது. இதனால், பயனர்களை அதிகரிக்கவும், பயனர் பயன்படுத்த எளிமையாகவும் கொண்டு வர இந்த வாட்ஸ் அப் நிறுவனம் முயன்று வருகிறது.

அந்த வகையில், வாட்ஸ்அப் மீண்டும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள் இனி மொபைல் எண் உதவி இல்லாமல் பயனர் பெயரை (User Name) பயன்படுத்தும் வகையிலான வசதியை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம், இனி மெசேஜ்க்காக மொபைல் எண் தேர்ந்தெடுக்காமல், பயனர் பெயரைத் தேர்ந்தெடுத்து மற்றவருக்கு அனுப்பலாம் எனத் தெரிவித்தது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்