- Advertisement -
உங்கள் தலைமுடியை கருமையாக்குவதற்கு கண்டகண்ட இரசாயன சாயங்களை உபயோகிப்பதால் முடிக்கு பிரச்சனையாக்குவதுடன், மூளையை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, நீங்கள் இயற்கையான முறையில் சாயம் தயாரிக்கும் முறை மிகவும் எளிமையானது.
தேங்காய் மூடிகளை எடுத்து கரியாக்கி மென்மையாக பொடித்துக்கொள்ளவும், அதனுடன் சுத்தமான தேங்காய் எண்ணெய் பக்குவமாக கலந்து வெயிலில் ஒருமணிநேரம் காயவிடவும். பின்னர் அதை குளித்தபின் தலைக்கு எண்ணை பூசுவதுபோல் பூசினால் முடி கறுக்கும். இதை தொடர்ந்து பூசி வந்தால் முடி வேரிலிருந்து கறுப்பாகும் என கூறப்படுகிறது.
- Advertisement -