Tuesday, June 6, 2023 9:16 pm

ஐடி ரெட்டு எனக்கு புதிதல்ல : அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

மெட்ரோ பயணிகளுக்கு அதிரடி கட்டண தள்ளுபடி வழங்கியது மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்தப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், நாளை...

கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது : ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரையில் மீனாட்சி கோயில் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் கோயில்...

தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் உதகையில்...

பாஜக, காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது : அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேச்சு

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில்,...
- Advertisement -

இன்று (மே 26) காலை முதலே தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் தம்பி வீட்டிலும், அவரது நண்பர்கள் வீட்டிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை சென்னை, கோவை, கரூர் போன்ற அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வருமானவரி சோதனை நடத்த என்ன காரணம் என இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் இந்த ஐடி ரெய்டு குறித்துக் கேட்ட போது, ”எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை. இது போன்ற சோதனைகளை நான் எதிர்கொள்வது புதிதல்ல. எனது சகோதரர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி அதிகாரிகள் உள்ளே சென்ற வீடியோ எனக்கு வந்துள்ளது, அதைப் பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்