Friday, June 2, 2023 3:46 am

இ.பி.எஸ். மீதான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

இன்று (ஜூன் 1) மாலை சென்னை வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

ட்விட்டர் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்த முதல்வருக்கு நன்றி : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்

புதிய நாடாளுமன்றத்தைச் செங்கோல் நாட்டித் திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல்...

இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜுக்கு அபராதம் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

கடந்த 2010 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இத்தாலியிலிருந்து (Maserati...

தக்காளியின் காய்கறி விலை திடீர் உயர்வு : அதிர்ச்சியில் மக்கள்

ஈரோடு  சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.15க்கு விற்பனையான...
- Advertisement -

கடந்த 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி மீது சில நாட்களுக்கு முன் இதுதொடர்பான வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து,இன்று (மே 26) இந்த வழக்கு குறித்த விசாரணையின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மீது தொடரப்பட்ட இவ்வழக்கில் விசாரணை அறிக்கையைச் சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காவல்துறை. அந்த விசாரணை அறிக்கையில், எடப்பாடி பழனிசாமி தெரிவித்த சொத்து விவரங்கள் தவறாக இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்