Thursday, June 8, 2023 3:50 am

மஞ்சள், பால், மிளகின் ரகசியம் தெரியுமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

அல்சர் பிரச்சனைக்கு சிறந்த வழி இதோ

உங்களுக்கு அல்சர் இருக்கா, அதற்கு நீங்கள் தினமும் சாதத்தில் தேங்காய்ப் பால்...

இளநீர் யார்யார் குடிக்க வேண்டும் ?

பொதுவாக மரத்திலிருந்து இளநீரைப் பறித்து, உடனடியாக குடித்து விடுவது தான் நல்லது. இரண்டு மூன்று...

நாவல்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா ?

நீங்கள் சாப்பிடும் நாவல்பழத்தில் வைட்டமின் பி1, பி2, பி6 ஆகிய சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது....

கர்ப்ப காலங்களில் தவிரிக்க வேண்டிய உணவுகள்

பொதுவாகக் கர்ப்ப காலத்தில் காப்ஃபைன் உடலில் சேர்ந்தால், கருச்சிதைவோ அல்லது குழந்தைக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளோ...
- Advertisement -

ஒருவர் விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு. இது குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். இதனால் நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பெற்றது. அதே போல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது.இது உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது, சளியை விரட்டும் சக்தியும் மிளகுக்கு உள்ளது. இந்த மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்புச் சக்தியும் ஒருங்கே உடலில் சேரும் போது, இருமல், சளி சரியாகி விடும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்