Tuesday, June 6, 2023 9:22 am

ஜப்பானின் டைசல் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

spot_img

தொடர்புடைய கதைகள்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு இன்று (ஜூன் 6) விசாரணை

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மிலானி , கடந்த 2021 ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்...

அரிசிக்கொம்பன் யானை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கம்பம் வனப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி...

ஒன்றிய அரசின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

ஒன்றிய அரசு இன்று (ஜூன் 5) பிற்பகல் தலைசிறந்த 100 கல்லூரிகள்,...

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் லிஸ்ட் தயாராகிறது : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என  அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து...
- Advertisement -

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாகச் சிங்கப்பூர், ஜப்பான் கடந்த மே 23ஆம் தேதியில் சென்றார். இதில் முதல்வர் முதலில் சிங்கப்பூரில் பல தலைவர்களையும், பல தொழிலதிபர்களையும் சந்தித்து உள்ளார். மேலும், அவர் அடுத்தாண்டு நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், அங்குள்ள சில நிறுவனங்கள் தமிழக அரசுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. பின்னர் நேற்று (மே 25) சிங்கப்பூரிலிருந்து ஜப்பான் சென்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

அங்கு ஜப்பானைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவன அதிகாரிகளைச் சந்தித்து, ஜனவரி 2024ல் சென்னையில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், திருப்போரூரில் இந்த டைசல் நிறுவனத்தின் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்