Wednesday, May 31, 2023 2:51 am

உடல் எடையை குறைத்து கட்டுமஸ்தான உடம்புக்கு மாறிய தல அஜித்.. தாறுமாறாக வெளியான புகைப்படம்!

spot_img

தொடர்புடைய கதைகள்

அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர் தோழில் படத்தின் ட்ரெய்லர் பற்றிய முக்கிய அப்டேட் இதோ !

அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் தமிழ்த் திரைப்படமான பொர்...

சிஎஸ்கே வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சந்தோஷ் நாராயணன் ! வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் சமீபகாலமாக டோலிவுட்டில்...

விஜய் உடன் மோதும் தனுஷ் ! லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நடிகர் தனுஷ் அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற...

யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி !

யோகி பாபு பிரபலமான நடிகரும் நகைச்சுவை நடிகருமான இவர் பல சுவாரஸ்யமான...
- Advertisement -

அஜீத் குமாரின் அடுத்த பிரம்மாண்டமான ‘விடைஅமுயற்சி’ இன்னும் சில வாரங்களில் திரைக்கு வர உள்ளது, மேலும் ஹீரோயின் யார் என்பது ரசிகர்களின் மனதில் பெரிய கேள்வியாக உள்ளது. பாலிவுட் அழகிகளான ஐஸ்வர்யா ராய் பச்சன், கத்ரீனா ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அஜித் குமார் தனது சினிமா பயணத்தில் ஆரம்பத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் போக போக இவருடைய படங்கள் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறவில்லை இதனால் அஜித்தின் சினிமா பயணம் முடிந்தது என பலரும் நினைத்த நிலையில் தன்னுடைய ரசிகர்களின் உதவியால் மீண்டெழுந்து அஜித் வருடத்திற்கு ஒரு நல்ல படத்தை கொடுத்து வருகிறார்.

மேலும் இவருடைய படத்தில் நல்ல மெசேஜ் இருப்பதால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் தற்பொழுது நல்ல வரவேற்பு இருக்கிறது துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்க உள்ளார் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கிற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

மறுபக்கம் படத்தின் கதைக்கு ஏற்றவாறு மகிழ் திருமேனி நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகிறார் அதன்படி அஜித்தின் விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு வில்லனாக அருண் விஜய் நடிக்கவ அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் நாயகியை படக்குழு விறுவிறுப்பாக தேர்வு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி இருக்க அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளிவந்து வைரலாகிய நிலையில் தற்போது அஜித் பற்றிய ஒரு செய்தி வருகிறது நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்திற்கு தயாராகி வருவதாகவும் அதற்காக அவர் உடலையே குறைத்து வருவதாகவும்..

கூறப்பட்ட நிலையில் தற்போது அஜித் உடல் எடையை குறைத்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இந்த லுக் சூப்பராக இருக்கிறது வேற லெவல் எனக்கூறி அந்த புகைப்படத்திற்கு கமெண்ட்களை கொடுத்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்..

மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித் மற்றும் த்ரிஷாவைத் தவிர மற்ற நடிகர்கள் யார் என்பது ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தெரியவரும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்