Sunday, May 28, 2023 7:40 pm

நடுவானில் திறந்த விமான கதவு : அதிர்ச்சியில் பயணிகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

சீனாவின் லட்சியங்களைக் கட்டுப்படுத்தும் பிலிப்பைன்ஸின் மூலோபாயத்தில் வியட்நாம் முக்கிய பங்கு

தென் சீனக் கடலில் சீனாவின் அபிலாஷைகளை கட்டுப்படுத்தவும், பின்வாங்கவும் பிலிப்பைன்ஸின் வளர்ந்து...

மொபைல் எண் தேவையில்லை: வாட்ஸ் அப் புதிய அப்டேட்

வாட்ஸ் அப் நாள்தோறும் அவர்களது வாடிக்கையாளர்களைக் கவரப் புதிது புதிதாகப் பல...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற தடை விதிப்பு

பாகிஸ்தானில் கடந்த மே 9 ஆம் தேதியில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில்...

பனாமாவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

வியாழன் அன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பனாமா நகரின் 264...
- Advertisement -

தென்கொரியாவில் ஜெஜூடோ நகரத்திலிருந்து 194 பயணிகளுடன் டேகோ என்ற இடத்தில் சென்ற ஏசியான ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு திடீரென நடுவானத்தில் திறந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.மேலும், இதை அறிந்த விமான பைலட் அருகே உள்ள விமானத்தில் நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த கதவு திறப்பில் உட்சென்ற காற்றால் 6 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த விமான கதவு எப்படித் திறந்தது என்பது குறித்து விசாரித்த போது, அவசரக்கால கதவின் அருகே அமர்ந்திருந்த ஒரு பயணி , அந்த கதவின் பிடியைத் தொட்டதால் இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக ஏர்லைன்ஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்