- Advertisement -
தேனி மாவட்ட வழக்கறிஞர் மிலானி அவர்கள், சேலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாகப் புகார் கொடுத்துள்ளார். இன்று (மே 26) இதுகுறித்த விசாரணை அறிக்கையைச் சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.
இதையடுத்து, இந்த சொத்து விவரங்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பத்திர பதிவுத்துறை அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் போலீசார் தற்போது தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -