Saturday, April 20, 2024 8:00 am

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உங்கள் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இந்த பழைய சோற்றில் இருக்கின்றன. இதைக் காலையில் சாப்பிடுவதால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும் , உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.
மேலும், இந்த உணவில் அதிகளவு நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், இது மலச்சிக்கலை நீக்கும், உடல் சோர்வை விரட்டும், ரத்த அழுத்தம் சீராகும், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும் என்கின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்