Sunday, May 28, 2023 7:16 pm

நடிகர் கார்த்தியின் ரசிகர்களுக்கு ஜப்பான் படக்குழு அளித்த சர்பிரைஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

கேரளா ஸ்டோரி பற்றி மனம் திறந்து பேசிய கமல்

இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன்....

அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா ? லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவின் பரபரப்பான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அட்லீ தற்போது ஷாருக்கானின்...

டிமான்டே காலனி 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

அருள்நிதியின் கிராமிய சமூக நாடகமான கழுவேதி மூர்க்கன் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,...

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய விஜய் ஆண்டனி!

நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைக்...
தமிழக திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் கார்த்தி, கடந்தாண்டு நடித்த  ”விருமன்”, ”பொன்னியின் செல்வன் 1”, ”சர்தார்” போன்ற 3 படங்களுமே ஹிட்டடித்தது. இந்நிலையில், தற்போது இயக்குநர் ராஜு முருகனுடன் இணைந்து நடிகர் கார்த்தி ”ஜப்பான்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நடிகர் கார்த்திக்கு 25வது படமாகும். மேலும், இப்படத்தில் நாயகியாக அனு இமானுவேல் நடிக்கிறார், இசையமைப்பாளராக ஜி,வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்றனர்.
இந்நிலையில், ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம், இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இன்று (மே 25) காலை 11 மணிக்கு ‘ஜப்பான்’ யார் என்பது குறித்து அறிமுக வீடியோ வெளியாகிறது என நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை ஒட்டி ரசிகர்களுக்கு ஜப்பான் படக்குழு சர்பிரைஸ் அளித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்