Wednesday, May 31, 2023 2:34 am

தமிழ்வழி பொறியியல் கல்வி தற்காலிக மூடல் : அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விளக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் திடீர் சூறாவளி காற்று : மக்கள் கடும் அவதி

தமிழகத்தில் பல பகுதிகளில் இன்னும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், அப்பப்போ சில...

எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்த முத்தமிழ்செல்வி : அமைச்சர் உதயநிதி பாராட்டு

இன்று (மே 30) சென்னை தலைமை அலுவலகத்தில், இளைஞர் நலன் மற்றும்...

தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீடு செய்யும் ஜப்பானின் ஓம்ரான் நிறுவனம்

மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் ஜப்பானைச் சேர்ந்த ஓம்ரான் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ்நாட்டில்...

வானிலை மையம் வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை வெப்பம் வாட்டி...
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில், தமிழ்வழி கல்வி நிறுத்தி வைக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறு. சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், அதிலும் குறிப்பாக 5 பேருக்கும் குறைவாக மாணவர்கள் உள்ள உறுப்பு கல்லூரிகளில், இரு மொழிவழி கல்வியிலும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவை மட்டுமே தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்றார்.
ஏனென்றால், இந்த தமிழ்வழி கல்வியைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தகவல் வெளியான நிலையில்,தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்