சியா என்பது சால்வியா ஹஸ்பனிக்கா என்ற தாவரத்தின் விதை ஆகும். இதில் அதிகமாக நார்ச்சத்துக்கள், புரதச்சத்து, ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. ஆகவே, இந்த விதையால் நம் உடம்பிலிருக்கும் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது.
மேலும், இதைச் சாப்பாட்டுக்கு முன்னோ பின்னோ வழக்கமான தண்ணீருக்குப் பதிலாக சியா தண்ணீரைக் குடித்து வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களது உடலில் உள்ள ரத்தத்தில் ஏற்படும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- Advertisement -