Wednesday, May 31, 2023 2:07 am

அமுல் பால் கொள்முதலை நிறுத்த கோரிக்கை : தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் திடீர் சூறாவளி காற்று : மக்கள் கடும் அவதி

தமிழகத்தில் பல பகுதிகளில் இன்னும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், அப்பப்போ சில...

எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்த முத்தமிழ்செல்வி : அமைச்சர் உதயநிதி பாராட்டு

இன்று (மே 30) சென்னை தலைமை அலுவலகத்தில், இளைஞர் நலன் மற்றும்...

தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீடு செய்யும் ஜப்பானின் ஓம்ரான் நிறுவனம்

மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் ஜப்பானைச் சேர்ந்த ஓம்ரான் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ்நாட்டில்...

வானிலை மையம் வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை வெப்பம் வாட்டி...
குஜராத்தின் அமுல் நிறுவனம் தற்போது தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களில் பால் கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனம் நிறுவனத்தின் பால் உற்பத்தி கடுமையாகப் பாதிப்பு ஏற்படும். ஏனென்றால், அமுல் நிறுவனம் கிராமந்தோறும் கூட்டுறவு அமைப்பு, சுய உதவிக் குழு மூலம் பால் சேகரிப்பு நிலையம் அமைத்து, பாலில் அதிக லாபம் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்’ எனக் கூறியுள்ளது.
இதனால், வட மாவட்ட விவசாயிகள் அமுல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இதன் காரணமாக உள்ளூர் நிறுவனங்கள், அரசு கீழ் செயல்படும் பால் நிறுவனம் ஆகியோருக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே, நாட்டில் பால் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் அமுல் நிறுவனத்தின் இந்நடவடிக்கை நுகர்வோர் மத்தியில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம், பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்தக் கோரி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் கடிதம் அனுப்பியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்