Friday, June 2, 2023 3:11 am

மக்களின் பாராட்டை பெறும் அமைச்சர் உதயநிதியின் செயல்

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

இன்று (ஜூன் 1) மாலை சென்னை வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

ட்விட்டர் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்த முதல்வருக்கு நன்றி : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்

புதிய நாடாளுமன்றத்தைச் செங்கோல் நாட்டித் திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல்...

இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜுக்கு அபராதம் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

கடந்த 2010 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இத்தாலியிலிருந்து (Maserati...

தக்காளியின் காய்கறி விலை திடீர் உயர்வு : அதிர்ச்சியில் மக்கள்

ஈரோடு  சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.15க்கு விற்பனையான...
நேற்று (மே 24) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மும்பை மற்றும் லக்னோ அணிக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்று குவாலிஃபியர் 2ம் சுற்றில் குஜராத் அணியை நாளை (மே 26) அகமதாபாத் மைதானத்தில் எதிர்கொள்கிறது. மேலும், நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் தோல்வியுற்ற லக்னோ அணி இந்த நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில், திருவல்லிக்கேணி தொகுதியில் கிரிக்கெட் ஆர்வம் கொண்ட 25 திருநங்கையர், திருநம்பியர்கள், நேற்று நடைபெற்ற மும்பை, லக்னோ போட்டியை இலவசமாகக் காண அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு மக்கள் தங்களது பாராட்டத்தை தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்