Sunday, May 28, 2023 6:47 pm

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு IIFA விருது !

spot_img

தொடர்புடைய கதைகள்

கேரளா ஸ்டோரி பற்றி மனம் திறந்து பேசிய கமல்

இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன்....

அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா ? லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவின் பரபரப்பான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அட்லீ தற்போது ஷாருக்கானின்...

டிமான்டே காலனி 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

அருள்நிதியின் கிராமிய சமூக நாடகமான கழுவேதி மூர்க்கன் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,...

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய விஜய் ஆண்டனி!

நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைக்...
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் அவர்கள் தமிழ் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் படையைக் கொண்டுள்ளார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பாடும் திறமையும் கொண்டவர். இவர் தமிழில் இஞ்சி இடுப்பழகி உட்படப் பல பாடல்கள் பாடி ரசிகர்கள் மனதைக் கவர்ந்துள்ளார்.
இந்நிலையில், துபாயில் உள்ள அபுதாபியில் வரும் மே 26 மற்றும் 27 ஆம் தேதிகளில்  23வது IIFA விருதுகள் வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில், இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த பங்களிப்பிற்கான IIFA விருதை உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக என சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்