Thursday, June 8, 2023 3:42 am

ஆரோக்கியம் தரும் ஆறுசுவை உணவுகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

அல்சர் பிரச்சனைக்கு சிறந்த வழி இதோ

உங்களுக்கு அல்சர் இருக்கா, அதற்கு நீங்கள் தினமும் சாதத்தில் தேங்காய்ப் பால்...

இளநீர் யார்யார் குடிக்க வேண்டும் ?

பொதுவாக மரத்திலிருந்து இளநீரைப் பறித்து, உடனடியாக குடித்து விடுவது தான் நல்லது. இரண்டு மூன்று...

நாவல்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா ?

நீங்கள் சாப்பிடும் நாவல்பழத்தில் வைட்டமின் பி1, பி2, பி6 ஆகிய சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது....

கர்ப்ப காலங்களில் தவிரிக்க வேண்டிய உணவுகள்

பொதுவாகக் கர்ப்ப காலத்தில் காப்ஃபைன் உடலில் சேர்ந்தால், கருச்சிதைவோ அல்லது குழந்தைக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளோ...
நாம் உண்ணும் உணவின் சுவைகளை ஆறு வகைகளாக நமது முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். அவை இனிப்பு, கசப்பு, உவர்ப்பு புளிப்பு, துவர்ப்பு, எரிப்பு (காரம்) ஆகிய ஆறு சுவைகளையே ‘அறு சுவைகள்’ என்கிறோம். அப்படி நாம் உண்ணும் உணவில் இந்த ஆறு சுவைகளின் அளவு சரியான விகிதத்திலிருந்தால் மட்டுமே அந்த உணவு நமக்கு முழுமையான நிறைவான உணவாக அமையும்.
ஏனென்றால், நமது உடல் நலத்தைக் காப்பதில் இந்த சுவைகளுக்கு முக்கியமான பங்கு உள்ளது. இது குறித்தும் நமது முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விரிவாக ஆராய்ந்து எழுதி வைத்துள்ளனர். ஆக, நீங்கள் உண்ணும் உணவில் ஆறு சுவைகளும் சரியான விகிதத்தில் இருக்கும்படி பார்த்துக்கொண்டாலே பெரும்பாலான நோய்களும் உருவாகாமல் தடுத்துக் கொள்ள முடியும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்