Thursday, April 25, 2024 8:12 pm

அரசு நிலங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மதுரையில் உள்ள வடக்கு கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 5.90 ஏக்கர் நிலத்திற்கு ரூ.36.58 கோடி வரை பாண்டியன் ஹோட்டல் வாடகை செலுத்த வேண்டும்
நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாண்டியன் ஹோட்டல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து, குத்தகை விவரங்களை ஒரு மாதத்திற்குள் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்