இந்த கோடைக் காலத்தில் உடலுக்கு பல்வேறு சத்துக்களை அளிக்கக்கூடிய மூன்று பொருட்களை உள்ளடக்கியது இந்த ‘ABC ஜூஸ்’. இதில் A-ஆப்பிள், B-பீட்ரூட், C- கேரட் ஆகும். நீங்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அல்லது மதிய உணவிற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் இந்த ஜூஸை தினசரி பருகி வரலாம்.
அப்படி நீங்கள் இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், கிட்டத்தட்ட 2 வாரங்களிலேயே உங்கள் முகத்தில் மாற்றத்தைக் காணலாம். இந்த ஜூஸால் சருமத்தில் உள்ள வறட்சி நீங்கி முகம் பளபளப்பாக மாறும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -