Thursday, June 8, 2023 4:11 am

வடக்கே தலை வைத்து படுக்க கூடாது ஏன் தெரியுமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

ராகு – கேது தோஷம் நீங்க பரிகாரம்

தினசரி விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் இந்த ராகு - கேது...

திருமண பொருத்தம் பார்க்கும் போது இது தான் அடிப்படை விதிகள்

பொதுவாக ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரு நட்சத்திரமாக இருக்கக்கூடாது. பகையோனி...

காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்?

உங்கள் காலில் கறுப்பு கயிற்றைப் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு, சனிக்கிழமையில்...

சிவராத்திரி வழிபாட்டின் நோக்கம் என்ன தெரியுமா ?

சிவ வழிபாட்டிற்கு உகந்த நான் சிவராத்திரி. இது மாசி மாத தேய்பிறை...
பூமியின் காந்த சக்தியானது வட துருவத்தை நோக்கி நிற்கிறது. இதனால் வட திசையில் தலை வைத்துப் படுக்கும் போது காந்தத்தின் ஈர்ப்பு சக்தியானது நமது முளையையும், தலையையும் தாக்குகிறது. அந்த தாக்கத்தால் நமது உடலின் ஆரோக்கியத்தையும், மனநலத்தைக் கூட பாதிக்கும். இதனால் தான் வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.
இவற்றை எல்லாம் நம் முன்னோர்கள் வகுத்த வழிகள். இதை மூட நம்பிக்கைகள் என நாம் நம்பியிருக்கும் அனைத்து விஷயத்திற்குப் பின்னாலும் நம் முன்னோர்கள் கண்டறிந்த வாழ்வியலும் அறிவியலும் ஒளிந்து இருக்கிறது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்