Tuesday, June 6, 2023 12:21 am

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

அரிசிக்கொம்பன் யானை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கம்பம் வனப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி...

ஒன்றிய அரசின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

ஒன்றிய அரசு இன்று (ஜூன் 5) பிற்பகல் தலைசிறந்த 100 கல்லூரிகள்,...

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் லிஸ்ட் தயாராகிறது : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என  அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில், நேற்று (மே 24) இந்தியாவில் படிப்படியாகக் கோடை வெப்பம் குறையும் என்றும், அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனர்.
அவை வேலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை ஆகிய 22 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்