Tuesday, June 6, 2023 9:15 pm

அடுத்த இரண்டு வாரங்களில் BSNL 4G சேவை

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் சோகம் மூன்று நாட்களுக்குப் பிறகு, 100 க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படவில்லை

275 பேரைக் கொன்ற ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்ப...

தொடங்கிறதா தென்மேற்கு பருவமழை? வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் பல மாவட்டங்களில் இன்னும் 100 டிகிரிக்கு...

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியது சிபிஐ

ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் பெரும் கோர விபத்தானது. இதில் 300க்கும் அதிகமானோர்...

ஒடிசா ரயில் விபத்து : உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்

ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூர் - ஹௌரா விரைவு ரயில், சரக்கு ரயில் என...
இந்தியாவில் இயங்கி வரும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆகும். இதில் தற்போது வரை இந்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி வழங்கவில்லை. இதனால் இந்தியாவில் மொத்தம் 103.68 மில்லியன் மொபைல் சந்தாதாரர்களில் வெறும் 9.27% சதவீதத்தை மட்டுமே பிஎஸ்என்எல் தன்வசம் கொண்டுள்ளது.
இதனால் டிசிஎஸ் மற்றும் ஐடிஐ லிமிடெட் நிறுவனம் பிஎஸ்என்எல்-லுடன் இணைந்து, இன்னும் இரண்டு வாரங்களில் சுமார் 200 சைட்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. இது தற்போது வெறும் 3 மாதம் சோதனை ஓட்டத்திற்குப் பிறகு நாள் ஒன்றுக்கு 200 தளங்கள் 4ஜி சேவை அறிமுகமாக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தாண்டு டிசம்பர் மாத வாக்கில் 5ஜி சேவையும் இந்த பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யப்படும் கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்