Wednesday, June 7, 2023 4:58 pm

சிஎஸ்கே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ப்ராவோ

spot_img

தொடர்புடைய கதைகள்

WTC 2023 : கருப்புப் பட்டை அணிந்து விளையாட காரணம் இதுதான்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இன்று (ஜூன் 7) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இந்திய...

உலக டெஸ்ட் சாம்பியன் : இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் இன்று (ஜூன் 7)...

இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது! அஸ்வின் வெளியேறினார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உலகின்...

வரலாறு படைக்கப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இன்று...
இந்த ஐபிஎல் 2023ல் முதல் அணியாகக் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது. இந்நிலையில், சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் ப்ராவோ சற்றுமுன் பேட்டியளித்துள்ளார். அதில் “தோனி வரும் 2024 நடக்கும் ஐபிஎல்-ல் 100% விளையாடுவார். குறிப்பாக, Impact Player விதிப்படி, அவரை நீண்ட நாட்களுக்கு விளையாட வைக்கும் என்றார்.
மேலும், சிஎஸ்கே-யில் ரஹானேவும், துபேவும் தற்போது அணிக்கு வலிமை சேர்ப்பதால், தோனியிடம் இருந்து அதிகமாக எதிர்பார்ப்பதில்லை. ஆனால், கடினமான சூழல்களை எப்படி சுலபமாகக் கையாள்வது என்பது தோனிக்கு தெரியும்” எனக் கூறி ரசிகர்கள் பட்டாளத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ப்ராவோ.
- Advertisement -

சமீபத்திய கதைகள்