Wednesday, May 31, 2023 2:19 am

விடாமுயற்சி படத்துக்காக 30 கிலோ உடல் எடையை குறைக்கும் அஜித் !

spot_img

தொடர்புடைய கதைகள்

அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர் தோழில் படத்தின் ட்ரெய்லர் பற்றிய முக்கிய அப்டேட் இதோ !

அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் தமிழ்த் திரைப்படமான பொர்...

சிஎஸ்கே வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சந்தோஷ் நாராயணன் ! வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் சமீபகாலமாக டோலிவுட்டில்...

விஜய் உடன் மோதும் தனுஷ் ! லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நடிகர் தனுஷ் அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற...

யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி !

யோகி பாபு பிரபலமான நடிகரும் நகைச்சுவை நடிகருமான இவர் பல சுவாரஸ்யமான...
- Advertisement -

அஜீத் குமாரின் அடுத்த பிரம்மாண்டமான ‘விடாமுயற்சி’ இன்னும் சில வாரங்களில் திரைக்கு வர உள்ளது, மேலும் ஹீரோயின் யார் என்பது ரசிகர்களின் மனதில் பெரிய கேள்வியாக உள்ளது. பாலிவுட் அழகிகளான ஐஸ்வர்யா ராய் பச்சன், கத்ரீனா கைர் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித். இவர் வருடத்திற்கு ஒரு தரமான படத்தை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் கடைசி இவர் நடித்த துணிவு திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சொல் ரீதியாக 300 கோடிக்கு மேல அள்ளி புதிய சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து நடிகர் அஜித் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் சொன்ன கதை தயாரிப்பு நிறுவனம் லைகா மற்றும் நடிகர் அஜித்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..

எனவே அவரை தூக்கிவிட்டு வெற்றி இயக்குனர் மகிழ் திருமேனிக்கு போட்டு உள்ளதாக பல தகவல்கள் வெளி வருகின்றன . முதலில் இயக்குனர் மகிழ் திருமேனி கதை, திரைக்கதை என அனைத்தையும் ஆரம்பத்திலேயே ரெடி செய்து விட்டு பின்பு அஜித் மற்றும் லைக்கா ப்ரொடக்ஷன் உடன் இணைவர்.

சமிபத்தில் கூட அஜித் வெளிநாடுகளுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பிய..

இந்நிலையில் ரசிகர்கள் அவருடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர் அந்தப் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதை பார்த்த ரசிகர்கள் சிலர் அஜித் கொஞ்சம் உடல் எடையை குறைத்துள்ளது போல் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளனர்.. இதோ செம்ம ஸ்டைலாக அஜித் இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

அதுமட்டும் இல்லாமல் விடாமுயற்சி படத்துக்காக அஜித் தீவிர உடற்பயிற்சி செய்து வருவதாக சினிமா பிரமுகர் செய்யார் பாலு கூறிய வீடியோ வைரலாகி வருகிறது

தற்போது லைகா புரொடக்‌ஷன்ஸ் எவர்கிரீன் நடிகை த்ரிஷா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘கிரீடம்’, (ஹிட்) ‘மங்காத்தா’ (பிளாக்பஸ்டர்) மற்றும் ‘என்னை அறிந்தால்’ (சூப்பர்ஹிட்) படங்களுக்குப் பிறகு அஜீத்தும் த்ரிஷாவும் நான்காவது முறையாக இணையும் படம் இது. அவர்களின் குறைபாடற்ற ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி அவர்களை கோலிவுட்டின் ஹாட் ஜோடிகளில் ஒன்றாக ஆக்கியுள்ளது.மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித் மற்றும் த்ரிஷாவைத் தவிர மற்ற நடிகர்கள் யார் என்பது ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தெரியவரும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்