Tuesday, June 6, 2023 8:35 am

10,12 ஆம் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் விஜய்

spot_img

தொடர்புடைய கதைகள்

அரிசிக்கொம்பன் யானை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கம்பம் வனப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி...

ஒன்றிய அரசின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

ஒன்றிய அரசு இன்று (ஜூன் 5) பிற்பகல் தலைசிறந்த 100 கல்லூரிகள்,...

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் லிஸ்ட் தயாராகிறது : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என  அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து...
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இந்நிலையில், நடிகர் விஜய் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த 1500 மாணவ, மாணவிகளை வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதியில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதைப்போல், பெற்றோரை இழந்த சூழலிலும் நல்ல மதிப்பென் பெற்ற மாணவர்களையும்  சந்திக்க உள்ளார். மேலும், அவர்களின் அடுத்த கட்ட படிப்பிற்குத் தேவையான ஊக்கத்தொகையை வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்