Thursday, June 8, 2023 4:29 am

கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் தேங்காய்த் துருவலைப் பயன்படுத்தலாமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

அல்சர் பிரச்சனைக்கு சிறந்த வழி இதோ

உங்களுக்கு அல்சர் இருக்கா, அதற்கு நீங்கள் தினமும் சாதத்தில் தேங்காய்ப் பால்...

இளநீர் யார்யார் குடிக்க வேண்டும் ?

பொதுவாக மரத்திலிருந்து இளநீரைப் பறித்து, உடனடியாக குடித்து விடுவது தான் நல்லது. இரண்டு மூன்று...

நாவல்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா ?

நீங்கள் சாப்பிடும் நாவல்பழத்தில் வைட்டமின் பி1, பி2, பி6 ஆகிய சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது....

கர்ப்ப காலங்களில் தவிரிக்க வேண்டிய உணவுகள்

பொதுவாகக் கர்ப்ப காலத்தில் காப்ஃபைன் உடலில் சேர்ந்தால், கருச்சிதைவோ அல்லது குழந்தைக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளோ...
கடைகளில் ரெடிமெட் தேங்காய்த் துருவலை வாங்கும் போது, அதன் பிராண்டட் தயாரிப்பு, தயார் செய்த தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், பெயரில்லா சில பாக்கெட்டுகளை வாங்கும்போது அதன் தரத்துக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
ஆகவே, இது போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தினால் வயிற்றுவலி வந்துவிடும், அது ஆரம்பக் கால எச்சரிக்கையாகும். மேலும், இந்த வண்ண மூட்டப்பட்ட தேங்காய்த் துருவலைத் தவிர்த்து விடுங்கள். அதைப்போல், பார்ப்பதற்கு நன்றாக இருக்கே, எளிதாக வேலையை முடித்துவிடலாமே என்று ஆசைப்பட்டு, ஆபத்தை விலை கொடுத்து வங்கி விடாதீர்கள் என டயட்டீஷியன் எச்சரிக்கிறார்கள்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்