Friday, June 2, 2023 4:05 am

அடுத்த வருடம் இன்னும் வலிமையாக வருவோம் : லக்னோ அணி

spot_img

தொடர்புடைய கதைகள்

தோல்வியை நினைத்து வருந்தும் குஜராத் அணி வீரர் மொஹித் சர்மா

இந்த நடப்பாண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி...

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சிஎஸ்கே வென்ற பிறகு ” WE LOVE YOU சான்ட்னர்”ஏன் ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது தெரியுமா ?

ஐபிஎல் 2023 சாம்பியன்ஷிப்பில் சிஎஸ்கே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நியூசிலாந்து ஆல்-ரவுண்டருக்கான...

ஐபிஎல் 2023 தொடரை வென்ற பிறகு மும்பையில் எம்எஸ் தோனி லேட்டஸ்ட் புகைப்படம் இதோ !

ஐபிஎல் 2023 சீசனின் போது மூத்த வீரருக்கு காயம் ஏற்பட்டது. அவர்...

டிஎன்பிஎல் தொடங்கும் தேதி அறிவித்தது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடப்பது போல், தமிழகத்தில் டிஎன்பிஎல் வருடந்தோறும் நடைபெறுவது...
ஐபிஎல் 2023ல் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குவாலிஃபியர் 2க்கு முன்னேறியது மும்பை அணி. இதனால் இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் வெளியேறியது லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ் அணி.
இந்நிலையில், இந்த தோல்வி குறித்து லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா அவர்கள், “உங்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி. அறிமுகமான இரண்டே ஆண்டுகளில், இரு முறை ப்ளேஆஃப்-க்கு சென்றது மகிழ்ச்சி. ஆனால், வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது போதாது. இந்த நடப்பு ஐபிஎல் -லில் செய்த தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்கிறோம். அடுத்த வருடம் இன்னும் வலிமையாக வருவோம்” என நம்பிக்கையாகக் கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்