Thursday, June 8, 2023 3:13 am

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தது திமுக அரசு

spot_img

தொடர்புடைய கதைகள்

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்த பொம்மை படத்தின் ஜூக்பாக்ஸ் இதோ !

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது வரவிருக்கும் பொம்மை படத்தின் ஜூக்பாக்ஸை ட்விட்டரில் வெளியிட்டார்....

ஹரிஷ் கல்யாணின் எல்ஜிஎம் படத்தின் டீசர் பற்றிய முக்கிய அப்டேட் இதோ !

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது வரவிருக்கும் எல்ஜிஎம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக...

WTC 2023 : இந்திய அணியில் இடம்பெறுவாரா அஸ்வின்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதுகின்றன....

சுனைனா நடித்த க்ரைம் திரில்லர் படமான ரெஜினா படத்தின் ட்ரைலர் இதோ !

பல வருடங்களாக பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகைசுனைனா. இவர்...
டெல்லியில் வரும் மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைப் பிரதமர் மோடியே திறந்து வைப்பதைக் கண்டித்தும், திறப்பு விழாவிற்குக் குடியரசுத் தலைவரை அழைக்காததைக் கண்டித்து ஆம் ஆத்மீ , திரிணமூல் கட்சி, விசிக கட்சி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, போன்ற பல எதிர்க்கட்சிகள் இவ்விழாவைப் புறக்கணித்துள்ளதாகச் சற்று நேரத்திற்கு முன் அடுத்தடுத்து அறிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், டெல்லியில் வரும் மே 28ம் தேதியன்று நடைபெறும் புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை திமுக அரசு புறக்கணிப்பதாகச் சற்று முன் அறிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்