Friday, June 2, 2023 3:14 am

சிங்கப்பூர் நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ.312 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

இன்று (ஜூன் 1) மாலை சென்னை வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

ட்விட்டர் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்த முதல்வருக்கு நன்றி : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்

புதிய நாடாளுமன்றத்தைச் செங்கோல் நாட்டித் திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல்...

இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜுக்கு அபராதம் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

கடந்த 2010 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இத்தாலியிலிருந்து (Maserati...

தக்காளியின் காய்கறி விலை திடீர் உயர்வு : அதிர்ச்சியில் மக்கள்

ஈரோடு  சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.15க்கு விற்பனையான...
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (மே 23) மாலை சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு அடுத்தாண்டு தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை முன்னிட்டு பெரும் தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.மேலும், சிங்கப்பூர், ஜப்பான் உட்பட சில நாடுகளுக்குச் சென்று அங்குள்ள சில தொழில்களைத் தமிழ்நாட்டில் ஆரம்பிக்க அழைத்துள்ளார்.
அதன்படி, சிங்கப்பூரைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P என்ற இண்டர்நேஷனல் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் இடையே ரூ.312 கோடி முதலீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும்,  சிங்கப்பூர், இந்தியா கூட்டாண்மை அலுவலகம் , தமிழ்நாடு சிப்காட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்