Sunday, June 4, 2023 3:42 am

யு.பி.எஸ்.சி தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி : தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் இருந்து இன்று (ஜூன் 3) இரவு சிறப்பு ரயில் இயக்கம்

நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வரும் கோரமண்டல் விரைவு ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த ரயிலில் பயணித்திருப்பதால், அவர்களது...

ரயில் விபத்து : அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஒடிசாவுக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த...

ஒடிசா ரயில் விபத்து : மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் தமிழ்நாடு அரசு

நேற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவில்...

கருணாநிதி சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

இன்று (ஜூன் 3) தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது...
சென்னையில் உள்ள கொளத்தூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஜீஜீ அவர்கள் நேற்று (மே 23) வெளியான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவில்  தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அந்த மாணவிக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கடந்த ஆண்டைவிட அதிகமான அளவில் தமிழ்நாட்டிலிருந்து மாணவர்கள் குடிமைப் பணிக்குத் தேர்வானது கூடுதல் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.
அதைப்போல், இதில் தேர்வு பெறாதவர்கள் துவண்டு போகாமல் தொடர்ந்து முயலுங்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து UPSC தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை உயர வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு பல இலவசப் பயிற்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றை அனைவரும் பயன்படுத்தி வெற்றிகண்டு நம் மாநிலத்திற்குப் பெருமை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்